Monday, 19 December 2011

இந்த வலைபக்கத்தை பற்றி.

எல்லோரும் எழுதறாங்களே நாமும் எழுதித்தான் பார்ப்போமே என்ற ஆசையினால் இந்த வலைப்பக்கத்தை தொடங்கியுள்ளேன்.தொடர்ச்சியாக எழுத முடிகிறதா? என்று பார்க்கலாம்.

நான் கவுண்டமணியின் ரசிகன்.மட்டுமல்லாமல் அவர் நடித்த பாத்திரங்களிலேயே எனக்கு பிடித்தது ஆவாரம் பூ படத்தில் அவர் ஏற்று நடித்த செல்லப்பன் ஆசாரி பாத்திரம் தான். அந்த பாத்திரம் எனக்கு நிரம்ப பிடித்ததனால் அந்த பெயரையே இந்த வலைப்பக்கத்திற்கும் வைத்து விட்டேன். மேலும் எனது உண்மையான பெயரை வெளியில் காட்டக்கூடாது என்ற எண்ணமும் கூட.


No comments:

Post a Comment