Monday, 19 December 2011

எக்சைல் பற்றி....

ஹலோ யாருப்பா அது?. ''எக்சில்'' நாவல் சரி இல்லை என்று சொன்னது?. ஐம்பது பக்கம் தான் படித்துள்ளேன். என்ன சொல்வது அட்டகாசம், அற்புதம். முழுசா படிச்சுட்டு ஒரு பதிவி போடுகிறேன். இதுவரை படித்ததிலிருந்து ஒன்று புரிகிறது. எக்சில் நாவலை விட்டு விட்டு யாரும் தமிழின் சிறந்த நாவல்களின் பட்டியலை எந்த கொம்பனும் போட்டு விட முடியாது.







No comments:

Post a Comment